திங்கள், 29 நவம்பர், 2010

அறந்தாங்கி  என்ற ஊரில் அப்படி என்ன விசேஷம் ? 

4 கருத்துகள்:

  1. திடீர்னு ஊரு பேரெல்லாம் ஆராய்ச்சி பண்றீங்க .அய்யயோ பேரருசு படம் ஏதும் பார்த்தீங்களா சார்

    பதிலளிநீக்கு
  2. அறந்தாங்கி! புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தாலுக்கா தலைமையகம்! சிறிதாகத்தெரியும் பெரிய ஊர்!காரைக்குடியிலிருந்து ஒரு சாலையும், புதுக்கோட்டையிலிருந்து மற்றொன்றும் வந்து செக்போஸ்டில் சந்தித்து வி.எஸ் தியேட்டர் , எம் ஜி ஆர் சிலை வழியாக ஊருக்குள் போகும்.
    அடுத்த சாலை ஆவுடையார்கோவிலிலிருந்து வந்து கோட்டை வழியாக எம் ஜி ஆர் சிலை வரும். அது இரண்டும் சேர்ந்து கட்டுமாவடியிலிருந்து வரும் சாலையோடு சேர்ந்துகொண்டு ஊருக்குள் பஸ்ஸ்டாண்ட் நோக்கி பயணிக்கும். மற்றபடி எதிர்த்திசையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சாலைகளும் பேருந்து நிலையத்தில் முட்டும். அருமையான ஊர்!

    பதிலளிநீக்கு
  3. எல்லா ஊருக்கும் இதுபோன்ற முரண்பாடான நிகழ்வுகளில் சுவடுகள் இருக்கிறது திருவாளர் ஆளப்பிறந்தான். தேடுங்கள் இதுபோன்ற பல தடயங்களை நாமும் அடிக்கடி விட்டுசெல்வதுண்டு. அது சமூகத்தை காயப்படுத்தாதவரை பலருக்கு அது நல்லதொரு வழித்தடங்களாக இருக்கும்.

    பதிலளிநீக்கு